அதிமேதாவி ஆர்த்தி - I
- நீங்க ஏர்செல் (அ) ஏர்டெல் யூஸ் பண்ணாலும் தும்மல் வந்தா ஹச் ன்னு தான் தும்மனும்
- யாராலும் ஃபுல் ஸ்டாப் பை தலைகீழாக போட முடியாது.
- சாப்பாட்டு கூடைக்காரியின் நடை அன்ன நடை ஆகுமா?
- தங்க செயினை உருக்குனா தங்கம் வரும்
வெள்ளி செயினை உருக்குனா வெள்ளி வரும்
சைக்கிள் செயினை உருக்குனா சைக்கிள் வருமா?
- மெழுகு வைச்சு மெழுகுவர்த்தி செய்யலாம் ஆனா
கொசுவ வைச்சு கொசுவர்த்தி செய்ய முடியுமா?
- அடிச்சு பெஞ்சா தான் "மழை"
அசையாம நின்ன அது "சிலை"
- நீ என்ன தான் காஷ்ட்லி Mobile வைச்சிருந்தாலும்
அதுல எவ்வளவு தான் ரீ-சார்ஜ் பண்ணி வைச்சிருந்தாலும்
உன்னால உனக்கு கால் பண்ண முடியாது


1 Comments:
ஆர்த்தி சூப்பர் மா
அதுவும் தும்மல் Excellent. Hats off to you.
By
Anonymous, at 12:45 PM
Post a Comment
<< Home