முட்டை போடுறாங்கய்யா முட்டை
இப்போ பதவியேத்த தமிழக அரசு அதாங்க கலைஞர். திரு. மு. கருணாநிதி அவர்களை கேப்டனாக உள்ள தமிழ் டீம் கூடுதல் முட்டை போடுறாங்கய்யா முட்டை!!!
இதற்கு முந்தையை ஆட்சியில இருந்த அம்மா போட்ட கொண்டைகடலை பட்டாணி இல்லாட்டி பருப்பு பழ வகைகளில் ஒண்ணு போடலாமில்ல அதவுட்டு முட்டை போடுறாங்கய்யா முட்டை!!!
அம்மா போட்ட கொண்டைகடலை பட்டாணி புரத சத்து கடைக்குமில்ல!!
இவங்க ஏதோ புதுசா போடற மாதிரி முட்டை போடுறாங்கய்யா முட்டை!!! வாரத்துக்கு இரண்டு தபா போடறது நல்லாவாகீது..... இப்போ முட்டை சீப்பா கடைக்கீது அதனால அவங்க ஈஸியா வாங்கி திண்றாங்க அதாகப்பட்டதனால அம்மா போட்ட மாதிரி கொண்டைகடலை பட்டாணி இல்லாட்டி பருப்பு பழ வகைகளில் ஒண்ணை போடலாம். மேலும் முட்டை அசைவம் சாப்பிடறவாதான் சாப்பிடுவா ஆனா சைவ பிள்ளைகளுக்கு அது பேஜாராகீது!!
அரசே யோசனை பண்ணு முட்டை போட்டு பசங்களை முட்டை வாங்க வைக்காதே!!!
பளீஸ்ப்பா பளீஸ்!!!

