SMS சந்தியா - I
Sacrifice is greater than love,
Character is greater than beauty,
Humanity is greater than wealth,
But nothing is greater than friendship.
Happy Friendship day my dear friend.
- Thank you. Helena Suresh
Character is greater than beauty,
Humanity is greater than wealth,
But nothing is greater than friendship.
Happy Friendship day my dear friend.
- Thank you. Helena Suresh
சிரிக்க வைப்பது மட்டும் நட்ப்பல்ல
சிந்திக்க வைப்பது நட்பு
சந்தோஷ பட வைப்பது மட்டும் நட்ப்பல்ல
சங்கடங்களை சமாளிக்க வைப்பது நட்பு
அரட்டை அடிப்பது மட்டும் நட்ப்பல்ல
அனைத்தும் அறிய வைப்பது நட்பு
அழ வைப்பது மட்டும் நட்ப்பல்ல
நீ விழுந்தால் எழ வைப்பது நட்பு
சிந்திக்க வைப்பது நட்பு
சந்தோஷ பட வைப்பது மட்டும் நட்ப்பல்ல
சங்கடங்களை சமாளிக்க வைப்பது நட்பு
அரட்டை அடிப்பது மட்டும் நட்ப்பல்ல
அனைத்தும் அறிய வைப்பது நட்பு
அழ வைப்பது மட்டும் நட்ப்பல்ல
நீ விழுந்தால் எழ வைப்பது நட்பு
Friendship ….
Friendship 4 ever…
Wish you a Happy Friendship Day
- நன்றி : சீனிவாசன்.N
My heart says my friendship maybe like a drop in the ocean for you,
but for me the ocean may be less without the drop of you “friendship”.
Happy Friendship day.
- Thank you Shyamala. N
- Thank you Shyamala. N
கால்ல போட்டா தான் செருப்பு
சாம்பார்ல போட்டா தான் பருப்பு
என் மேலே காட்டாத வெறுப்பு
மறக்காம நீ எனக்கு SMS அனுப்பு
- நன்றி. சுதய் குமார்
சாம்பார்ல போட்டா தான் பருப்பு
என் மேலே காட்டாத வெறுப்பு
மறக்காம நீ எனக்கு SMS அனுப்பு
- நன்றி. சுதய் குமார்


2 Comments:
//- நன்றி : சீனிவாசன்.N//
யாருடா இது நம்ம கந்தனேரி சினியா? கவிதையை கொட்டுறானே என்னமோ போடா.. தலைபை கொஞ்சம் நல்லாத்தான் வெக்கிறது ஏதோ பிட் பட தலைப்பு மாதிரி இருக்குது :))
By
Santhosh, at 1:16 PM
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
By
www.bogy.in, at 1:56 PM
Post a Comment
<< Home