SMS சந்தியா - I
Character is greater than beauty,
Humanity is greater than wealth,
But nothing is greater than friendship.
Happy Friendship day my dear friend.
- Thank you. Helena Suresh
சிந்திக்க வைப்பது நட்பு
சந்தோஷ பட வைப்பது மட்டும் நட்ப்பல்ல
சங்கடங்களை சமாளிக்க வைப்பது நட்பு
அரட்டை அடிப்பது மட்டும் நட்ப்பல்ல
அனைத்தும் அறிய வைப்பது நட்பு
அழ வைப்பது மட்டும் நட்ப்பல்ல
நீ விழுந்தால் எழ வைப்பது நட்பு
Friendship ….
Friendship 4 ever…
Wish you a Happy Friendship Day
- நன்றி : சீனிவாசன்.N
- Thank you Shyamala. N
சாம்பார்ல போட்டா தான் பருப்பு
என் மேலே காட்டாத வெறுப்பு
மறக்காம நீ எனக்கு SMS அனுப்பு
- நன்றி. சுதய் குமார்




